தருதல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சமநிலையில் அளிப்பவனுக்கு அளித்தல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - to give
தருதல் என்னும் சொல் தன்மை முன்னிலையிலும் வழங்குதல் வேண்டும் எடுத்துக்காட்டாக தன்மை - அவர் எனக்கு ஒரு நூல் தந்தார். முன்னிலை- அவர் உனக்கு என்ன தந்தார்?