வார்ப்புரு:வேற்றுமை ல்-ஈற்று-1

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வேற்றுமை 1 (எழுவாய்) ; வேற்றுமை 2 (ஐ) லை; வேற்றுமை 3 (ஆல், ஒடு, ஓடு) லால், லொடு, லோடு, லுடன் வேற்றுமை 4 (கு) லுக்கு, வேற்றுமை 5 (இன், நின்று, இருந்து) லின், லினின்று, லிலிருந்து; வேற்றுமை 6 (அது, உடைய) லினது, லினுடைய; வேற்றுமை 7 (இல், இடம், கண்) லில், லிடம், லின்கண், வேற்றுமை 8 (விழி) லே.