உள்ளடக்கத்துக்குச் செல்

பூனைக்கண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பூனையின் கண்கள்
பூனையின் கண்கள்
பூனைக்கண்-நீலம்-மனிதர்களில்
பூனைக்கண்-பச்சை-மனிதர்களில்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பூனைக்கண், .

பொருள்

[தொகு]
  1. பூனையின் கண்
  2. மனித பச்சை, நீல நிறக் கண்கள்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. cat's eye
  2. human eyes with green/blue colour like cat-eyes

விளக்கம்

[தொகு]
  1. பூனை + கண் = பூனைக்கண்....பூனையின் கண்கள்.
  2. இந்தியாவில் பொதுவாக எல்லோருக்கும் கருவிழிகள்தான் இருக்கும்...ஆனால் சிலருக்கு மட்டும் இந்த விழிகள் மரபணு காரணமாக பூனையின் கண்களைப்போல நீலம் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும்...அவை பூனையின் கண்களைப்போல இருப்பதால் பூனைக்கண் என்று அழைக்கப்படுகின்றன...

பயன்பாடு

[தொகு]
  • பூனையின் கண்கள் இருட்டிலும் ஒளிரும்
  • கோவிந்தனுக்கு பூனைக்கண்கள்... அதனால்தான் வித்தியாசமாகத்தெரிகிறான்.





"https://ta.wiktionary.org/w/index.php?title=பூனைக்கண்&oldid=1226466" இலிருந்து மீள்விக்கப்பட்டது