உள்ளடக்கத்துக்குச் செல்

ultrasonics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

ultrasonics

  • இயற்பியல். அல்ட்ராசானிக்ஸ்; கடந்தவொலியியல்; கேளா ஒலியியல்; செவியுணரா ஒலி; மிகு அதிர்வு ஒலியியல்
  • பொறியியல். புற ஒலியியல்; மிகையொலியியல்; மீயொலி

விளக்கம்

[தொகு]
  1. அதிக அதிர்வெண்ணுள்ள ஒலி அலைகளைப் பற்றி ஆராயுந்துறை. இயற்பியலின் ஒரு பிரிவு. கேளா ஒலியியல் என்றும் கூறப் பெறுவது

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ultrasonics
"https://ta.wiktionary.org/w/index.php?title=ultrasonics&oldid=1898582" இலிருந்து மீள்விக்கப்பட்டது