illegal character
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- illegal character, பெயர்ச்சொல்.
- முறையற்ற உரு
விளக்கம்
[தொகு]- முறையான அல்லது தெரிந்த பிரதிநிதித்துவம் என்று கணினியால் ஏற்றுக் கொள்ளப்படாத எழுத்து அல்லது துண்மிகளின் தொகுப்பாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---illegal character--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்