கணபதி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गणपति--க3ணப1தி1--மூலச்சொல்
பொருள்
[தொகு]- கணபதி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- பிள்ளையாரைக் குறிக்கும் வேறு பெயர்களில் ஒன்று.
- சிவகணங்கள் எனப்படும் இறைவன் சிவபெருமானின் படைகளுக்கு பதி அதாவது தலைவன் என்பதால் கணபதி என பிள்ளையார் அழைக்கப்படுகின்றார்.
- சிவகணங்களுக்கு முதல் அதிபராக விளங்கும் சிவபெருமானையும் சில சந்தர்ப்பங்களில் கணபதி என்றே குறிப்பிடுவர்...ஆனாலும் பிள்ளையாருக்கானப் பெயராகவே கணபதி என்னும் நாமம் வெகுவாக நடைமுறையிலிருக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +