கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
tertiary
- மூன்றாம் வரிசை சார்ந்த
- கால்நடையியல். மூன்றாம் வரிசை இறகு
- தாவரவியல். புடையான
- மருத்துவம். மூன்றாம் நிலை; மூன்றாம்படி; மூன்றாவது
- வேதியியல். மூவடிய; மூவிணைய
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tertiary