ingenious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

ingenious

  • கூர் அறிவுடைய; கூர்மதியுடைய; சூழ்திறமிக்க; புனைதிறம் வல்ல; புனைத்திறம் வல்ல

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ingenious
"https://ta.wiktionary.org/w/index.php?title=ingenious&oldid=1573891" இலிருந்து மீள்விக்கப்பட்டது