உள்ளடக்கத்துக்குச் செல்

Clade

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

Clade

  1. உயிரினக்கிளை

விளக்கம்

[தொகு]

ஒரே உயிரியிலிருந்து உருவான, ஒத்த மரபணுக்களைக் கொண்ட ஒரு கிளை உயிரிகள் உயிரின கிளை என்று அழைக்கப்படுகின்றன. எச்.ஐ.வி. வகைகளில் ஒன்றான எச்.ஐ.வி. 1 குழுவை சேர்ந்த வைரஸ்கள் உயிரின கிளை என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, எச்.ஐ.வி.1 துணை வகையான எம் குழுவில், உயிரின கிளை ஏ முதல் கே வரை, உயிரின கிளைகள் உள்ளன. இவற்றில், உயிரின கிளை பி மற்றும் சி வகை வைரஸ்தான் உலகில் அதிகமாக தொற்றி வரும் எச்.ஐ.வி. வகையாகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Clade&oldid=1993290" இலிருந்து மீள்விக்கப்பட்டது