உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  • அந்த இடம். இச்சொல் கொங்கு மண்டல வழக்குச்சொல்லாக இருக்கிறது.
  • அவ்விடம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - That place

இவற்றையும் பார்க்க

[தொகு]
  1. அங்குட்டு

வரியமைப்பு

[தொகு]

அங்கண என்ன பாத்துக்குட்டு நிக்கிறீங்க?

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்கண்&oldid=1632917" இலிருந்து மீள்விக்கப்பட்டது