பஞ்சம்பிழைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பஞ்சம்பிழைத்தல், .
பொருள்
- வறட்சி காரணமாக மக்களின் இடபெயர்ச்சி.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- immigration due to drought
விளக்கம்
[தொகு]- பஞ்சம் + பிழைத்தல் = பஞ்சம்பிழைத்தல்...வறட்சி காரணமாக ஒரு பகுதி மக்கள் வேறொரு இடத்திற்கு பிழைப்பைத்தேடி குடியேறுவதற்கு பஞ்சம்பிழைத்தல் என்று பெயர்.
பயன்பாடு
[தொகு]- அந்த மக்களெல்லாம் பஞ்சம்பிழைக்க பக்கத்து மாநிலத்திலிருந்து இங்கு வந்தவர்கள்...ஆகவே பெரிய சொத்துபத்து ஒன்றும் அவர்களுக்கு இங்கு இருக்காது...