தலைகீழாக
Appearance
உரிச்சொல்
[தொகு]தலைகீழாக
மொழிபெயர்ப்புகள்
[தொகு]சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- ஓராண்டு காலத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது (In one year, the situation has turned upside down)
- நீ தலைகீழாக நின்றாலும் இது என்னிடம் நடக்காது (I won't yield even if you stand upside down -- no matter how much you insist)