receptaculum
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
receptaculum
- மருத்துவம். ஏனம்; தேக்கம்; தேக்கி, தேக்கப்பை
விளக்கம்
[தொகு]- முதல் வயிற்றுப்பக்க முதுகெலும்பின் முன்புள்ள மார்பக நிணநீர்க் குழலின் தொடக்கத்திலுள்ள பேரிக்காய் வடிவப் பை இது குடலிலிருந்து சீரணித்த கொழுப்பை ஏற்றுக் கொள்கிறது.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் receptaculum