பிரமதேயம்
Appearance
பெயர்ச்சொற்கள்
[தொகு]பிரமதேயம் (பன்மை பிரமதேயங்கள்)
- மறையோர் என்னும் பிராமணருக்குக் கொடுக்கும் மானியம். அது தொகுதிப்பட்டவருக்குக் கொடுப் பதும் தனிப்பட்டவர்க்குக் கொடுப்பதும் என இருவகை.
விளக்கம்
[தொகு]- அகரப் பற்று, அக்கிரசாலைப்புறம், அக்கிரகாரவாடை என்பன தொகுதிப் பட்டவர்க்குரியன. பார்ப்பனர்மட்டும் குடியிருக்கும் இறையிலி நிலம் அகரப்பற்று. பார்ப்பனர் பெரும்பான்மையாகவும் பிறர் சிறுபான்மையாகவும் குடியிருக்கும் இறையிலிநிலம் அக்கிரகார வாடை, பார்ப்பனரை உண்பிக்கும் அக்கிரசாலைக்கு விடப்பட்ட மானியம் அக்கிரசாலைப் புறம். வேதவிருத்தி, பட்டவிருத்தி, அத்தியயனவிருத்தி (அத்திய யனாங்கம்), தயித்திரியக் கிடைப்புறம், பாரதப்புறம் முதலியன தனிப்பட்டவர்க்குரியன.