வெள்ளை இடைவெளி
Appearance
வெள்ளை இடைவெளி
பொருள்
- வெள்ளை இடைவெளி (கணினியியல்)
- ஒரு சொற்றொடரில் சொற்களுக்கு இடையே உள்ள அதிகமான இடைவெளிகள் (கணினியியல்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- remove the whitespaces
- வெள்ளை இடைவெளிகளை நீக்கு
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெள்ளை இடைவெளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற