reflex

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

உரிச்சொல்[தொகு]

reflex

பொருள்[தொகு]

  1. திருப்புகிற
  2. பின் வளைந்த
  3. ஆர்வமில்லாத
  4. நிர்பந்தமான (தானாக முன் வர மனமிராத)
  5. இமைப்பு

விளக்கம்[தொகு]

  • உயிரியல் - இது தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் வினை. பொதுவாக, மூளையின் தலையீடு இல்லாமல் நடைபெறுவது. எடுத்துக்காட்டு: உமிழ்நீர் சுரத்தல், கண்ணிமைத்தல்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்

மூல ஆவணம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=reflex&oldid=1640662" இலிருந்து மீள்விக்கப்பட்டது