vermiculated
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- vermiculated, உரிச்சொல்.
- புழுப்பற்றிய
- புழு அரித்தது போன்ற
- உள்ளீடாகப் புழு அரித்துவிட்ட
- புழு அரிப்புப் போன்ற வரிப் பள்ளங்களையுடைய
- புழுவார்ந்த.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---vermiculated--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி