மோல்
Appearance
- பொருள்களின் அளவைக் குறிக்கும் அனைத்துலக முறை அலகு (SI unit of amount of substance). 0.012 கிலோகிராமில் உள்ள கார்பன்-12 அணுக்கள் போன்ற பல அடிப்படைத்துகள்களை உள்ளடக்கிய பொருளின் அளவு மோல் எனப்படும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- mole - இதன் குறியீடு mol
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +