விடாதுபேசுதல்
Appearance
பொருள்
- பெயர்ச்சொல்
- பிதற்றுதல். (திவாகர நிகண்டு. 10, 25.)
- பெயரும்; 'பெண் பிறந்தேன் பட்ட பிழை' எனப்பிதற்றும்; (கம்பராமாயணம்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---விடாதுபேசுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி