பேச்சு:group

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

புதிய சொற்கள் எல்லாமே group என்ற பொருளில் பயன்படுகிறன. எல்லாம் லெக்சிகான் இடமிருந்து எடுக்கப் பட்டவை. உண்டை group என்ற பொருளில் பரிபாடலில் வருகிறது (கோவுண்டை கோட்டாற் றழி வித்த கோன் (பரிபா. 6, 36, உரை)).--ஜிஞ்ஜர் 21:45, 20 ஜூன் 2009 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:group&oldid=306540" இலிருந்து மீள்விக்கப்பட்டது