unreasonable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

unreasonable

  • அறிவுக்கு ஒவ்வாத; நேர்மை / காரணமற்ற / பகுத்தறிவற்ற / அநியாய

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

  • அநியாய கூலி கேட்கிறாய்! (You are asking for an unreasonable wage)

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் unreasonable
"https://ta.wiktionary.org/w/index.php?title=unreasonable&oldid=1625132" இலிருந்து மீள்விக்கப்பட்டது