வந்திசின்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வந்திசின்(வி)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- come
விளக்கம்
- இசின் என்பது அசைச்சொல்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மென்மெல இயலி வந்திசின் (ஐங்குறுநூறு) - மெல்லென நடந்து வருக
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வந்திசின்--- DDSA பதிப்பு + வின்சுலோ +