உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:therapeutic

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நாய் தீர்க்கும் , நோய் தீர்க்கும் இரண்டுமே ஒன்றா அல்லது தவறுதலாக முன்னர் அச்சடிக்கப்பட்டதன் பலனாக தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் இவ்வாறு திரிபடைந்து உள்ளதா?--சி. செந்தி 12:05, 20 ஜூலை 2010 (UTC)

செந்தி, தெரியவில்லை. திருத்தியமைக்கு மிக்க நன்றி. இப்படி எத்தனை உள்ளதோ என்று கவலையாக உள்ளது. அவ்வப்பொழூது தொடர்பான சொற்களைப் பார்வையிடும் பொழுது இப்படித் தென்படும் சொற்களைத் திருத்துவது ஒன்றே இப்பொழுதுள்ள வழி. பேராசிரியர் தெய்வசுந்தரம் போன்றவர்கள் சொல்திருத்திகள் ஆக்கியுள்ளார்கள். அவை கிடைக்கும்பொழுது தானியங்கியாய் திருத்தங்கள் செய்ய இயலும். விக்கிப்பீடியாவில் மாகிரும் xml வழி செய்ய வழிகோலுகின்றார்.--செல்வா 22:34, 23 ஜூலை 2010 (UTC)

Start a discussion about therapeutic

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:therapeutic&oldid=763440" இலிருந்து மீள்விக்கப்பட்டது