access

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

access

பொருள்[தொகு]

  1. இலங்கை. அணுகு, பெறுவழி.
  2. தமிழ்நாடு. அணுக்கம். அணுகல்
  3. வணிகவியல். அணுகுதல்
  4. நுழைவு
  5. நுழைவுரிமை

விளக்கம்[தொகு]

  • தகவலைப் பெறுவதற்கு அல்லது சேமிப்பதற்குரிய திறன்.
  • மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரவுத்தள மென்பொருள்

மேற்கோள்கள்[தொகு]

( மொழிகள் )

சான்றுகோள் ---access--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=access&oldid=1995083" இலிருந்து மீள்விக்கப்பட்டது