summarily
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- summarily, உரிச்சொல்.
- மொத்தமாக
- திடுதீர்வாக
- மொத்தத்தீர்வாக
- வழக்குவகையில் கேள்விமுறையின்றி
- விசாரணைநடவடிக்கைகள் எதுவும் இல்லாமலே
- சுருக்கவகையாக
( மொழிகள் ) |
சான்றுகோள் ---summarily--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி