castalian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- castalian, உரிச்சொல்.
- கிரேக்க பழங்கதையில் பானாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனிதமான ஊற்றுக்குரிய
- கவிதையூற்றுக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---castalian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி