undenominational
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- undenominational, உரிச்சொல்.
- சமய வகையில் குறிப்பிட்ட எக்கிளையினரக்கும் தனிஉரிமைப்படாத
- கிளைவகை சாராத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---undenominational--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி