உள்ளடக்கத்துக்குச் செல்

தையல் இலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு வகை தையல் இலை...விளிம்புகள் இல்லாமலும் வட்டவடிவமாகத் தைக்கப்படும்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தையல் இலை, .

பொருள்

[தொகு]
  1. உணவு உண்ணும் இலை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. round shaped plates made of leaves to eat food on.
  2. plate made by sewing leaves together to dine on.
  • தெலுங்கு
  1. ఇస్త్రాకులు (இஸ்த்ராகுலு)

விளக்கம்

[தொகு]
  • தையல் + இலை = தையல் இலை...ஆல இலை, மந்தார இலை, முருக்கை இலை போன்ற இலைகளை, உலருவதால் மடிப்புகள் வராமலிருக்க, அடிக்கடி நீர் தெளித்து, கனமான பொருட்களின் கீழ் வைத்து, மடிப்புகள் இல்லாமல் பக்குவம் செய்து, முற்றிலும் உலர்ந்தபின் மெல்லிய ஈர்க்கால் வட்ட வடிவமாகத் தைத்து வைப்பர்...இந்த ஈர்க்கால் தைக்கப்பட்ட இலைகளில்தான் முன்னர், தற்போதைய உலோகத்தினாலான தட்டுகளுக்குப் பதிலாக, உணவு இட்டு உண்பார்கள்...தைக்கப்பட்ட இலை தையல் இலை என்பதாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தையல்_இலை&oldid=1227788" இலிருந்து மீள்விக்கப்பட்டது