எதிர்க்களிப்பு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
எதிர்க்களிப்பு, .
பொருள்
[தொகு]- செரிமானமாகாத உணவு வாயில் மேல்நோக்கி வருவது.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- acid reflux
விளக்கம்
[தொகு]- பேச்சு வழக்கில் 'எதுக்களிப்பு' என்பர்... சில நேரங்களில் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் அமிலத்தன்மையோடும் சற்று எரிச்சலோடும் இரைப்பையிலிருந்து அன்னக்குழாய் வழியாக எதிர்புறமாக வாயில் வரும்... இதையே எதிர்க்களிப்பு என்பர்...களிப்பு என்றால் துள்ளல், நஞ்சாதல் ஆகிய அர்த்தங்களும் உள்ளன...செறிமானமாகாத உணவு நச்சுத்தன்மையோடு துள்ளிக்கொண்டு அன்னக்குழாய் வழியாக எதிர்திசையில் வருவதால் எதிர்க்களிப்பு எனப்பட்டது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---எதிர்க்களிப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி