மோர்க்களி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மோர்க்களி, .
பொருள்
[தொகு]- ஓர் உணவுப்பண்டம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a south indian food.
விளக்கம்
[தொகு]- அரிசி மாவையும், புளித்த மோரையும் கலந்து உப்புமா போன்று செய்யப்படும் ஒரு சுவையான உணவு வகை...அரிசிமாவை தேவையான அளவு சற்று தாராளமாகப் புளித்த மோரில் நன்றாகக் கலந்துகொள்வர்..பிறகு ஒரு வாணலியை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு சூடாகியதும் கடுகு, கொஞ்சம் பெருங்காயம், வத்தல் மிளகாய்த் துண்டுகள் ஆகியவைகளைச் சேர்த்து வெடிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து, கரைத்த மாவை அதில் கொட்டி, வேண்டிய உப்பு சேர்த்து, நீர் சுண்டுமளவும் கிண்டி எடுப்பர்...மோர் எவ்வளவு புளித்து இருக்கிறதோ அவ்வளவு சுவை கூடும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மோர்க்களி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி