சாண்டு
தமிழ்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f1/Order_of_changes_in_ovary.svg/200px-Order_of_changes_in_ovary.svg.png)
பெண்களின் மாதவிலக்கு-விளக்கம்
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
சாண்டு, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- பூப்புநீர்.
- பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திர உதிரக்கழிவு
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- menstrual discharge.
விளக்கம்[தொகு]
- மாதந்தோறும் பெண்களின் சினை முட்டைகள் உடைந்து உதிரத்தோடும், துர்நாற்றத்தோடும் வெளியேறும் கழிவுகள்...
பயன்பாடு[தொகு]
- கிராம பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வசவு மொழி...சாண்டை என்றும் சொல்லுவார்கள்.
- ஆதாரம்...[1]