உள்ளடக்கத்துக்குச் செல்

மூர்த்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மூர்த்தி(சங்கர)
மூர்த்தி(விஷ்ணு)

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மூர்த்தி, .

பொருள்

[தொகு]
  1. கோயில்களில் உள்ள மூலவர் மற்றும் உத்சவ விக்கிரங்கங்களின் பொதுப்பெயர்.
  2. கடவுளரின் பெயர்களோடு சூட்டப்படும் சிறப்புப் பெயர்.
  3. கடவுளரின் உருவம்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. common name for the gods' idols in hindu temples
  2. a holy surfix to the gods' names
  3. god's sculpted form

விளக்கம்

[தொகு]
  1. புறமொழிச்சொல்...வடமொழி...मूर्ति...மூர்த்1-தி1-...கோயில்களிலுள்ள கடவுளரின் திருவுருவச் சிலைகளுக்கு(விக்கிரகங்கள்) மூர்த்தி என்றுப் பெயர்... வட இந்திய பொதுமக்கள் விக்கிரகம் என்று சொல்லாமல் மூர்த்தி என்றே இந்த திருவுருவங்களை அழைக்கின்றனர்...
  2. கடவுளர்களின் பெயர்களோடு மூர்த்தி என்ற சொல்லையும் இணைத்து அழைப்பர்...எடுத்துக்காட்டு: கிருஷ்ண மூர்த்தி, இராம மூர்த்தி, சங்கார மூர்த்தி, விஷ்ணு மூர்த்தி முதலியன.
  3. கடவுளரின் உருவத்தையும் மூர்த்தி என்பர்...

ஆதாரம்....[1][2]


"https://ta.wiktionary.org/w/index.php?title=மூர்த்தி&oldid=1225063" இலிருந்து மீள்விக்கப்பட்டது