உள்ளடக்கத்துக்குச் செல்

சேமநிதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சேமநிதி, .

பொருள்

[தொகு]
  1. ஊழியர்/தொழிலாளர்களுக்கான நிதி.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. provident fund

விளக்கம்

[தொகு]
புறமொழிச்சொல்...வடமொழி...क्षेम + निधि....க்ஷேம + நிதி4- = க்ஷேமநிதி = சேமநிதி....ஒரு நிர்வாகம்/அமைப்பு/தொழிற்சாலை உழியர்களின் சம்பளத்திலேயே மாதமாதம் கொஞ்சம் பணம் பிடித்துக்கொண்டு அதற்கு வட்டிப்போட்டு பெருக்கி ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது அவர்களுக்கு திரும்பத் தரும் பணநிதி... இந்த நிதியின் நிர்வாகத்தில் வேலையிடங்களுக்குத் தக்கவாறு தனித்தனியே இயங்குமுறையில் பல விதங்களுண்டு...பெருந்தொகையான இந்த நிதி ஓய்வுபெற்ற ஊழியர்கள் தங்கள் எஞ்சிய வாழ்நாளை எந்தவிதமான பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ளாமல் நிம்மதியாகக் கழிக்க உதவுகிறது...

  • ஆதாரம்....[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேமநிதி&oldid=1225024" இலிருந்து மீள்விக்கப்பட்டது