சொக்கான் பூச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சொக்கான் பூச்சி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு வகை அரிசி வண்டு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. tiny beetle generating in old rice/other grains

விளக்கம்[தொகு]

  • நாட்பட்ட அரிசி மற்றும் இதர தானியங்களில் உண்டாகும் சிறு கருத்த வண்டுகள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சொக்கான்_பூச்சி&oldid=1224925" இலிருந்து மீள்விக்கப்பட்டது