eurasian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- eurasian, பெயர்ச்சொல்.
- பறங்கியர்
- ஐரோப்பிய-ஆசிய தாய் தந்தையரை உடையவர்
- eurasian, உரிச்சொல்.
- ஐரோப்பிய-ஆசிய பிறப்புடைய
- ஐரோப்பா-ஆசியா இரண்டையும் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---eurasian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி