classicist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- classicist, பெயர்ச்சொல்.
- பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களின் நடையைப் பின்பற்றுபவர்
- பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறையில் புலமை பெற்றவர்
- பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கல்வியை ஆதரிப்பவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---classicist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி