head-hunter
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- head-hunter, பெயர்ச்சொல்.
- எதிரிகளின் தலைகளை வெற்றிச் சின்னங்களாகக் கருதிச் சேர்க்கும் காட்டுமிராண்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---head-hunter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி