pullulate
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- pullulate, வினைச்சொல்.
- தண்டு வகையில் தளிர்
- அரும்புவகையில் முகிழ்வுறு
- அரும்பிடு
- விதை வகையில் முளை
- கோட்பாடு வகையில் தோன்று
- தழைத்தோங்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pullulate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி