horn-mad

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • horn-mad, உரிச்சொல்.
  1. முழுவெறி பிடித்த
  2. எருதைப்போல் கொம்புகளால் பிறரைக் குத்திக்கொல்லும் அளவுக்கு வெறிபிடித்த


( மொழிகள் )

சான்றுகோள் ---horn-mad--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=horn-mad&oldid=1696127" இலிருந்து மீள்விக்கப்பட்டது