எதிர்மருந்து
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
எதிர்மருந்து, .
பொருள்
[தொகு]- மாற்று
- மாற்று மருந்து
- நச்சு முறிக்கும் மருந்து
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- antidot
விளக்கம்
[தொகு]- எதிர் + மருந்து = எதிர்மருந்து...தவறான மருந்துகளை, நச்சு பொருட்களைத் அறியாமல் உண்டுவிட்டால் ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கத்தை உடம்பிலிருந்து நீக்குவதற்காகத் தரப்படும் எதிர்மருந்து.