flashy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • flashy, உரிச்சொல்.
  1. கணநேரத்தோற்றமுடைய
  2. தோன்றிமறைகிற
  3. புறப்பகட்டான
  4. பகட்டித்திரிகிற
  5. உள்ளீடற்ற
  6. போலியான
  7. மலிவுச்சரக்கான
  8. அற்பமான


( மொழிகள் )

சான்றுகோள் ---flashy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=flashy&oldid=1562091" இலிருந்து மீள்விக்கப்பட்டது