haggard
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- haggard, பெயர்ச்சொல்.
- பருந்து
- இராசாளி
- வல்லுறு
- haggard, உரிச்சொல்.
- பருந்து வகையில் வளர்ச்சியுற்ற சிறகமைப்போடு பிடிக்கப்பட்ட
- வேட்டைக்குப் பழக்கப்படாத
- பயிற்றுவிக்கப்படாத
- அருவருப்புத் தோற்றம் உடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---haggard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி