உள்ளடக்கத்துக்குச் செல்

basket-ball

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • basket-ball, பெயர்ச்சொல்.
  1. கூடைப்பந்தாட்டம்

விளக்கம்

[தொகு]
  1. உருண்டை வடிவமான தோலாலான உறையினால் உள்ளே காற்று நிரப்பப்பட்ட காற்றுப் பையுடன், 600 கிராம் முதல் 650 க்கு மிகாத எடையுடன், 75 செ.மீட்டர் முதல் 78 செ.மீட்டர் மிகாத சுற்றளவு உள்ளது கூடைப் பந்தாகும்.
( மொழிகள் )

சான்றுகோள் ---basket-ball--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=basket-ball&oldid=1898093" இலிருந்து மீள்விக்கப்பட்டது