chatelaine
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- chatelaine, பெயர்ச்சொல்.
- மாளிகை முதல்வி
- அரைக்கச்சையில் கத்தி முதலியன தொங்கவிடுவதற்குரிய வளையம்
- கைக்கடிகாரச் சங்கிலியின் சிங்கார வளையம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chatelaine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி