உள்ளடக்கத்துக்குச் செல்

தேங்காய்ப்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உடைத்த தேங்காயின் நடுவே புடைத்துக்கொண்டிருக்கும் வெண்மை நிறப் பகுதியே தேங்காய்ப்பூ
தேங்காய்ப்பூ
தேங்காய்ப்பூ

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தேங்காய்ப்பூ, .


பொருள்

[தொகு]
  1. தேங்காயினுள் கிடைக்கும் பூப் போன்ற பொருள்.



மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. soft, semi- sweet, white, round shaped eatable substance found inside a coconut occasionally instead of the real one.


விளக்கம்

[தொகு]
  • தேங்காயை உடைத்ததும் சில நேரங்களில் உட்புறம் தேங்காய்ப்பருப்பு அன்றி தேங்காயின் முழுஉள் பரப்பும் நிறைந்த உருண்டை வடிவத்தில் வெண்மையான சற்றே இனிப்புச்சுவையுடன் கூடிய மிருதுவான பூப் போன்ற உட்பொருள் கிடைக்கும்... இதை 'தேங்காய்ப்பூ' என்பர். உண்ணக்கூடிய சுவைமிக்க பண்டம்...பச்சையாகவே உண்ணக்கூடியது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேங்காய்ப்பூ&oldid=1222364" இலிருந்து மீள்விக்கப்பட்டது