அம்சை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அம்சை, .
- இறைவனுக்கு உணவு படைத்தல்.
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...अंश...அம்ஸ என்றால் பகிர்ந்துகொள்ளல் எனப்பொருள்...வைதீக வைணவ அந்தணர்களின் வீடுகளில் தெய்வங்களுக்கு தினமும் காலை நடக்கும் பூசையின்போது இறைவனுக்கு உணவை படைக்கும் செயலை 'அம்சை பண்ணுவது' என்பர்...இது நமக்கு கிடைத்த உணவை ஆண்டவனோடு பகிர்ந்துக்கொண்டு அவனுக்கு நன்றி சொல்வதாகும்...ஆண்டவனே அந்த உணவைக் கொடுத்தான் என்பதே பாவனை...
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- act of offering food to the god..
பயன்பாடு
[தொகு]- கொஞ்சம் இரு... பெருமாளுக்கு அம்சை பண்ணிட்டு வருகிறேன்... எல்லாரும் சாப்பிடலாம் !!!.