பேச்சு:silica
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Singamugan
சிலிக்கா என்பது சிலிக்கன் இரண்டு ஆக்சைடு என்னும் மூலக்கூறைக் குறிக்கும் ஒருச் சொல்லாகும். இது மணலில் உள்ள பெருவாரியானத் மூலப்பொருளாகும். இதனை மணல் எனவும் கொள்ளலாம். மணல் என்பதற்கு சேண்ட் என்னும் ஆங்கிலப் பெயர்ப் பொருந்தும். இதற்குத் தனிப்பெயர் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என்றுக் கருதுகிறேன். நன்றிகளுடன் - --சிங்கமுகன் 14:24, 4 சூன் 2011 (UTC)
- Flint, silex போன்றவற்றின் பொருளும் இதனோடு சேர்ந்து பார்க்கும் போது, மண்ணிமம் (தனிமம்) எனலாமா? மண்ணையே பெரும்பாலும் குறிக்கின்றனர். எனினும், மண் வேறு. ஆனால் மண்ணில் பெரும்பகுதி இந்த சுத்தமான பொருளே, உயிர்வளிக்கு அடுத்து அதிகமாக இருக்கிறது.--18:14, 4 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..