pearly
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pearly, உரிச்சொல்.
- முத்துப்போன்ற
- முத்துச்சிப்பிக்கு உரிய
- முத்து நிரம்பிய
- முத்து வளமிக்க
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pearly--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி