differentia
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- differentia, பெயர்ச்சொல்.
- (அள) வகைதிரிபுப் பண்பு
- இனத்தின் ஒருவகையை மற்றவற்றனின்று பிரித்துக்காட்டும் வேறுபட்ட பண்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---differentia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி