பாச்சைப்பூச்சி
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c1/Cricket_%28PSF%29.png/150px-Cricket_%28PSF%29.png)
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பாச்சைப்பூச்சி, பெயர்ச்சொல்
பொருள்[தொகு]
- ஒரு பூச்சி வகை
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- a home insect that looks like cricket.
விளக்கம்[தொகு]
- வீடுகளில் கரப்பான் பூச்சிகளைப் போலவே காணப்படும் ஒருவகை பூச்சி இனம்... சிறிய தட்டை உருவம் கொண்டு சற்று மங்கலான வெண்மை நிறத்தோடு தத்தித் தத்தி ஓடும் குணமுள்ளது... அடைஅடையாக நெருங்கி வாழும்... அழுக்கான பகுதிகளே இவற்றின் வாழ்விடம்.
- தமிழ்ஆதாரங்கள்...[1]